Breaking News

தேசியப்பட்டியலில் பாராளுமன்றம் செல்வார் மைத்ரி !

 

ஜனாதிபதித் தேர்தல் நிறைவுற்ற கையோடு தனது பதவிக் காலத்தை நிறைவு செய்யும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றம் செல்வாரென அறியமுடிகின்றது.

டிலான் பெரேரா எம் பி தனது பதவியை இதற்காக இராஜினாமா செய்யவுள்ளாரெனவும் அதற்கு பதிலாக டிலான் ஊவா மாகாண ஆளுநராக நியமிக்கப்படவுள்ளாரெனவும் தெரிகிறது

பதவிக்காலம் முடிந்த கையோடு ஜனாதிபதிக்கான பாதுகாப்பை தொடர்ந்து வழங்கும் வகையில் இவ்வாறு அவரை எம் பியாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.