Breaking News

தெரேசா மே இராஜினாமா

 

ஜூன் 7 ஆம் திகதி பிரதமர் பதவியை இராஜினாமா செய்கிறார் பிரிட்டன் பிரதமர் தெரேசா மே

இன்று விசேட அறிக்கையொன்றை விடுத்து இதனை அறிவித்தார்

முன்னதாக ப்ரெக்ஸிட் விவகாரத்தினால் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள தெரேசா மே, புதிய ப்ரெக்ஸிட் ஒப்பந்தத்துக்கு ஆளும்கட்சியின் ஆதரவைப்பெற்றுக் கொள்வதற்காக பதவி விலகுவதாக கூறி இருந்தார்.