Breaking News

தெரிவுக்குழு முன் ஹேமசிறி பெர்னாண்டோ !

 

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவங்கள் குறித்து ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன் சாட்சியமளிக்க தொடங்கினார் முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிறி பெர்னாண்டோ