Breaking News

தெரிவுக்குழு முன் ஆஜரானார் ஹிஸ்புல்லாஹ் !

 

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவங்கள் குறித்து ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன் ஆஜரானார் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்.

அவரின் சாட்சியம் தற்போது பதியப்படுகின்றது