Breaking News

தெரிவுக்குழுவில் இருந்து விலகினார் காவிந்த எம்.பி

 

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இருந்து விலகினார் ஐக்கிய தேசியக் கட்சியின் காவிந்த ஜயவர்தன எம் பி