Breaking News

தெமட்டகொட சமிந்தவின் சகாக்கள் புதுக்கடையில் கைது !

 

சிறைவாசம் அனுபவித்துவரும் தெமட்டகொட சமிந்தவின் சகாக்கள் இருவர் புதுக்கடை பகுதியில் வைத்து ஐந்து கிராம் ஹெரோயினுடன் கைது செய்ய்யப்பட்டுள்ளனர்.

கிரிபத்கொட போலீஸ் நிலையத்தின் விசேச பிரிவால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.