தெபுவனவில் வெடிப்புச் சம்பவம் ! April 30, 2019 No Comments Post Views: 201 தெபுவன எலெகொட பகுதியில் வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது .இதில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.ஆனால் வீடொன்றுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் .மாத்துகம பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.