விளையாட்டு

தென் ஆப்பிரிக்காவுக்கு 309 வெற்றி இலக்கு.

பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி தற்போது இடம்பெற்று வருகிறது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்து ஆடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 308 ஓட்டங்களை பெற்றது.

ஹரிஸ் சொஹைல் 59 பந்துகளில் 89 ஓட்டங்களை பெற்றார்.

தற்போது 309 என்ற வெற்றி இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்கா துடுப்பாடி வருகிறது.