Breaking News

தென்மாகாண பாடசாலை விடுமுறை நீடிப்பு !

 

சீரற்ற காலநிலை காரணமாக மாத்தறை – காலி மாவட்டங்களின் பாடசாலைகள் நாளையும் நாளை மறுதினமும் ( 26 -27 ) மூடப்படுமென கல்வியமைச்சு அறிவித்துள்ளது.