உலகம்

தென்னமெரிக்க மின்சார தடை குறித்து விசாரணை

ஆர்ஜென்டீனா மற்றும் உருகுவேயில் ஏற்பட்டிருந்த முழுமையான மின்சாரத் தடை தற்போது பெருமளவில் சீர் செய்யப்பட்டுள்ளது.

நேற்றையதினம் ஏற்பட்ட மின்சார கோளாறால் இரண்டு நாடுகளிலும் பல மில்லியன் மக்கள் இருளில் வசிக்க நேர்ந்தது.

இதுதொடர்பாக ஆர்ஜன்டீனா ஜனாதிபதி மோரிசியோ மார்சி பூரண விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஆர்ஜன்டீனாவுக்கும் உருகுவேயிற்கும் ஒரே இடத்தில் இருந்தே மின்சார விநியோகம் இடம்பெறுகிறது.

இதனால் ஆர்ஜென்டீனாவில் ஏற்பட்ட மின்சார கோளாறு, உருகுவேயையும் பாதித்திருந்தது.