Breaking News

தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய டயர் தொழிற்சாலை ஜனாதிபதியால் திறந்துவைப்பு

தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய டயர் தொழிற்சாலை, ஹொரனை – வகவத்தை பகுதியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று பிற்பகல் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

155 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த டயர் தொழிற்சாலையின் முதற்கட்ட உற்பத்தி நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.