உஷ்... இது இரகசியம் !

தூதுவராகிறார் அசாத் சாலி !

 

முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி வெளிநாடு ஒன்றில் தூதுவராக நியமிக்கப்படவுள்ளார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இந்த நியமனத்தை வழங்கவுள்ளார்.

மலேஷியாவுக்கான இலங்கை தூதுவராக அவர் நியமிக்கப்படலாம்..

முன்னாள் மலேஷிய தூதுவராக பணிபுரிந்த முஸம்மில் இப்போது மேல்மாகாண ஆளுநர் என்பது தெரிந்ததே..