Breaking News

தூக்குத்தண்டனையை முற்றாக ஒழியுங்கள் – மீண்டும் வலியுறுத்தியது ஐரோப்பிய ஒன்றியம் !

தூக்குத்தண்டனையை முற்றாக ஒழிக்கும் பிரேரணை ஒன்று பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது குறித்து ஐக்கிய தேசியக் கட்சி எம் பிக்கள் சிலர் இன்று கொழும்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர்களை சந்தித்தனர்.

இந்த சந்திப்பு குறித்து ஐரோப்பிய ஒன்றியம் விசேட அறிவித்தலை விடுத்துள்ளது.