Breaking News

விசேட அதிரடிப்படை வீரர் தற்கொலை !

 

பிரதமர் வாசஸ்தலமான அலரி மாளிகையின் ஜீ 01 வாசல் கடவையில் காவலில் இருந்த விசேட அதிரடிப்படையின் தில்ருக்ச சமரசிங்க என்பவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை..

காதல் விவகாரம் ஒன்றின் காரணமாகவே இந்த தற்கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது.

தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்தார்.முன்னதாக இந்த சம்பவம் துப்பாக்கி தவறுதலாக வெடித்தது என்று சொல்லப்பட்டாலும் பின்னர் அது தற்கொலை என விசாரணைகளில் தெரியவந்தது