இலங்கை

தீவிர தேடுதல்கள் !

 

புறக்கோட்டை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் முப்படையினர் தீவிர சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

அதேபோல் திருகோணமலை , அனுராதபுரம் பகுதிகளிலும் சுற்றிவளைப்புத் தேடுதல்கள் நடக்கின்றன.

வதந்திகளை நம்பவேண்டாமென்றும் அச்சமடைய வேண்டாமெனவும் பாதுகாப்பு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர் .

மாவனல்லை – குருநாகல் -பதுளை— பலாங்கொடை கொழும்பு லேடி ரிஜ்வெ வைத்தியசாலைகளில் தீவிர சோதனை..

கொழும்பு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் கடும் வாகன நெரிசல்