Breaking News

திலீபன் படத்தை வைத்திருந்தவர் கைது !

– யாழ்.செய்தியாளர் –

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சிற்றுண்டிச்சாலை நடாத்திவருபவர் தற்போது கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பல்கலைக்கழக வளாகத்தில் இயங்கிவரும் சிற்றுண்டிச்சாலைக்குள் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க போராளியான தியாகதீபம் திலீபன் உருவப்படத்தை இவர் உடமையில் வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.