இலங்கை

திறக்கப்பட்ட கட்டுவப்பிட்டிய தேவாலய வெளிப்புறம் (video )

புனித ஞாயிறு தினத்தன்று நடந்த தற்கொலைத்தாக்குதலில் சேதமடைந்த நீர்கொழும்பு கட்டுவபிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயம் (வெளிப்புறம்) இன்று பொதுமக்கள் பிரார்த்தனைக்காக பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திறந்து வைப்பு.