திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவின் அபயபுர அபயாராம விகாரையின் புத்தர் சிலைகள் இரண்டு உடைக்கப்பட்டமை குறித்து பொலிஸார் இன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மின்வெட்டு குறித்து ஒழுங்கான அட்டவணையை வழங்காமை குறித்து விளக்கமளிக்க ஏப்ரல் 9 ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு கோட்டை நீதவான் இலங்கை மின்சாரசபைக்கு உத்தரவு !