இலங்கை

திருமண பந்தத்தில் இணைந்தார் காவிந்த ஜெயவர்தன எம் பி !

 

ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட அமைச்சர்களில் ஒருவரான காலஞ் சென்ற ஜயலத் ஜயவர்தனவின் மகன் காவிந்த ஜெயவர்த்தன திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார்.

முன்னாள் அமைச்சர் வின்சன்ட் பெரேராவின் பேத்தி நட்டாஷ்யா பெரேராவுடன் கரம் கோர்த்தார் காவிந்த.

ஹில்ரன் ஹோட்டலில் நடந்த திருமண நிகழ்வில் ஜனாதிபதி , பிரதமர் மற்றும் பல அமைச்சர்மார் கலந்துகொண்டனர்.