இலங்கை

திருகோணமலைக்கு விஜயம் செய்தார் பிரதமர் ரணில் !

 

திருகோணமலைக்கு இன்று விஜயம் செய்த பிரதமர் ரணில் , அங்கு பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.

இடம்பெயர்ந்த 600 குடும்பங்களுக்கான வீட்டு உறுதிப்பத்திரங்களை வழங்கிய பிரதமர் , அங்குள்ள மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனையும் அவர் அங்கு சந்தித்தார்.