Breaking News

திங்கள் பொதுவிடுமுறை தினம் – அரசு அறிவிப்பு !

 

எதிர்வரும் திங்கட்கிழமையை பொதுவிடுமுறை தினமாக அறிவித்தது அரசு.

கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதன் காரணமாக முற்பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஒரு அம்சமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.