Breaking News

திங்கட்கிழமை முதல் வழமைபோல் போக்குவரத்து சேவைகள் – அரசு தீர்மானம் !

எதிர்வரும் திங்கட்கிழமை (8) முதல் நாட்டின் ரயில், பஸ் மற்றும் இதர போக்குவரத்து சேவைகளை சுகாதார பாதுகாப்பு திட்டங்களுடன் நடத்த அரசு தீர்மானித்துள்ளது.

அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்தும் நடைபெறும்.