Breaking News

திக்வெல்லை விபத்தில் ஒருவர் படுகாயம் !

 

மாத்தறை – திஸ்ஸ வீதியின் திக்வெல்லை அழுத்கொட சந்தியில் இன்றிரவு இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் படுகாயமடைந்தார்.