Breaking News

தாவரவியல் பூங்கா – வனவிலங்கு சரணாலயங்கள் ஜூன் 15 முதல் திறப்பு

 

நாட்டின் தாவரவியல் பூங்கா – பறவைகள் வனவிலங்கு சரணாலயங்கள் – விலங்கியல் பூங்காக்கள் ஜூன் 15 ஆம் திகதி முதல் திறக்கப்படுமென அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன அறிவித்துள்ளார்.