Breaking News

தாக்குதல் சம்பவங்களை குறைந்தபட்சம் தடுக்க முயற்சித்திருக்கலாம் – நாலக்க சில்வா அதிரடி !

 

“சஹ்ரான் சம்பந்தமான தகவல்கள் கிடைத்தன.அவரின் செயற்பாடுகளை பார்த்தபோது அவர் ஐ எஸ் இயக்கத்துடன் தொடர்புபட்டமை தெரிந்தது.நான் உரிய இடங்களுக்கு இவற்றை அறிவித்தேன்.நான் தொடர்ந்து செயற்பட்டிருந்தால் இந்த சம்பவங்களை குறைந்தபட்சம் தடுக்க முயற்சித்திருக்கலாம்.பாதிப்புக்களை குறைத்திருக்கலாம் ”

-பயங்கரவாத தடுப்புப் பிரிவின் முன்னாள் பொலிஸ் மா அதிபர் நாலக்க சில்வா இன்று பாராளுமன்ற தெரிவுக்குழு முன் தெரிவித்தார் .