இலங்கை

தாக்குதல் சம்பவங்களுக்கு அஞ்சலி செலுத்த பிரான்சில் ஒன்று திரண்ட இலங்கையர்கள் !

இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்கவும் பாதிக்கப்பட்டோருக்கு அஞ்சலி தெரிவிக்கவும் பிரான்சில் வாழும் இலங்கையர்கள் பாரிஸிலுள்ள குடியரசு சதுக்கத்தில் தற்போது ஒன்று திரண்டுள்ளனர்.

அனைத்து இன மக்களும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

பட உதவி – ரஞ்ஜித்