Breaking News

தாக்குதல்கள் !

 

மக்கொன ஜும்மா பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கல்வீச்சு தாக்குதல்களால் கண்ணாடிகள் உடைந்ததாக சொல்லப்படுகிறது. எவருக்கும் பாதிப்பில்லை.

பாணந்துறை இரத்தினபுரி வீதியில் பண்டாரகமவில் முஸ்லிம்கள் இருவர் மீது தாக்குதல் ஒன்று நடைபெற்றுள்ளது.