இலங்கை

தஹம் சிறிசேனவுக்கு திருமணம் – நீண்ட நாள் காதலியை கரம்பிடிக்கிறார் !

 

திருமண பந்தத்தில் இணைகிறார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் புதல்வர் தஹம் சிறிசேன.
மே மாதம் 9 ஆம் திகதி ஷங்ரி -லா ஹோட்டலில் நடைபெறவுள்ள இந்த திருமணத்தில் முக்கிய பல அதிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்

அத்துல வீரரத்னவின் புதல்வி நிபுனியுடனான காதலையே திருமணத்தில் முடித்துள்ளார் தஹம்.