விளையாட்டு

தவானுக்கு பதிலாக ரிசாப்

 

காயமடைந்துள்ள இந்திய கிரிக்கட் துடுப்பாட்ட வீரர் சிக்கார் தவானுக்கு பதிலாக, ரிசாப் பான்ட் இணைக்கப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியின் போது தவான் காயமடைந்தார்.

அவர் எதிர்வரும் 3 அல்லது 4 போட்டிகளில் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையிலேயே அவருக்கு பதிலாக ரிசாப் பான்ட் இணைக்கப்பட்டுள்ளார்.