Breaking News

தவறை ஏற்றது பொலிஸ் !

பாத்திமா காதியா என்ற பெயரில் வெளிவந்த படம் தவறானதென பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

தேடப்படும் சந்தேக நபர் பாத்திமா காதியா என்ற பெயர் கொண்ட ஒருவரே என்றும் அந்த படத்தில் இருப்பவர் அவர் அல்லவென்றும் குற்றவியல் விசாரணை பிரிவு தெரிவித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.