Breaking News

தலைமைப் பதவியில் இருந்து ரணில் விலகத் தீர்மானம்: நால்வரின் பெயர்கள் முன்மொழிவு

ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து விலகத் தீர்மானத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் ரவி கருணாநாயக்க, தயா கமகே, வஜிர அபேவர்தன மற்றும் தமது பெயர் தலைவர் பதவிக்கு முன்மொழியப்பட்டுள்ளதாக அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.