Breaking News

தற்கொலைத் தாக்குதல் – மேலும் மூவர் கைது

 

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் நேரடி தொடர்பு கெண்டவர்கள் என்ற சந்தேகத்தில் மூன்று பேர் கைதாகியுள்ளனர்.

அம்பாறை – கல்முனை பகுதியில் வைத்து அவர்கள் கைதானதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைய இந்த கைது இடம்பெற்றுள்ளது.