Breaking News

தர்மசக்கரம் பொறிக்கப்பட்ட ஆடையணிந்ததாக கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு விளக்கமறியல் !


தர்மசக்கரம் பொறிக்கப்பட்ட ஆடையணிந்திருந்தார் என்று கைது செய்யப்பட்ட மஹியங்கனை , ஹசலக்கவை சேர்ந்த முஸ்லிம் பெண்மணியை ஜூன் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு