Breaking News

தம்புள்ளை விபத்தில் இருவர் பலி !

 

தம்புள்ளை – கண்டலம வீதியில் வேனும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உயிரிழப்பு .

மகன் மற்றும் மகள் உயிரிழந்து பெற்றோர் படுகாயமடைந்த துயரச் சம்பவம்