Breaking News

தம்பதெனிய விபத்தில் இருவர் படுகாயம் !

நீர்கொழும்பு – குருநாகல் வீதியில் ரிப்பரும் ஓட்டோவும் மோதிக்கொண்டதில் ஓட்டோவில் சென்ற இருவர் படுகாயமடைந்தனர்.

இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றது.