Breaking News

தமிழ்ப் பாடசாலைகளுக்கு திங்கள் விடுமுறை !

 

தீபாவளி ஞாயிற்றுக்கிழமை ( 27 ஆம் திகதி )வருவதால் வரும் திங்கட்கிழமை தமிழ் பாடசாலைகளுக்கு ( முஸ்லிம் பாடசாலைகள் இயங்கும் ) விடுமுறையை வழங்க கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.

அன்றைய தின வகுப்புக்களை பிறிதொரு தினத்தில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.