உலகம்

தமிழகத்தில் தி.மு.க வெற்றி ?

7 கட்டங்களாக இடம்பெற்ற இந்திய லோக் சபா தேர்தலின் இறுதி முடிவு இன்னும் வெளியாகாத நிலையில், கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாக்கப்பட்டு வருகின்றன.
இதில் இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி 300க்கும் மேற்பட்ட ஆசனங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி 26க்கும் அதிகமான ஆசனங்களைக் கைப்பற்றும் என்று கருத்துக் கணிப்பில் சொல்லப்பட்டுள்ளது.
கருத்துக்கணிப்பை வெளியிடும் நிறுவனங்களின் தமிழக விபரங்கள்…
டைம்ஸ் நவ்: தி.மு.க கூட்டணி – 29, அ.தி.மு.க., -9

என்டிடிவி: தி.மு.க.,-27, அ.தி.மு.க.,-11

நியூஸ் – 18: தி.மு.க.,-22-24, அ.தி.மு.க.,-14-16

இந்தியா டுடே: தி.மு.க.,- 34, அ.தி.மு.க.,-04
நியூஸ் எக்ஸ்:  திமுக கூட்டணி -23, அதிமுக கூட்டணி – 10, மற்றவை – 05
நியூஸ் 24: திமுக கூட்டணி – 31, அதிமுக கூட்டணி -05, மற்றவை- 01


இந்தியா டிவி: திமுக கூட்டணி – 26, அதிமுக கூட்டணி- 12

நியூஸ் நேசன்: திமுக கூட்டணி- 23, அதிமுக கூட்டணி – 15