விளையாட்டு

தப்பினார் செரீனா

 

ஃப்ரென்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் செரீனா வில்லியம்ஸ் நேற்றைய போட்டியில் கடுமையாக போராடி வெற்றி வெற்றார்.

83ம் தரநிலையில் உள்ள ரஷ்யாவின் விட்டாலியா டயட்சென்கோவை எதிர்த்து அவர் விளையாடினார்.

ஆரம்பத்தில் மோசமாக விளையாடிய செரீனா, முதல் செட்டில் 2க்கு6 என்ற கணக்கில் தோல்வியுற்றார்.

எனினும் பின்னர் தம்தை சுதாகரித்துக் கொண்ட அவர், அடுத்த செட்களில் 6க்கு1 மற்றும் 6க்கு0 என்ற கணக்கில் வெற்றிப் பெற்று, தொடரில் நீடிப்பதை உறுதிப்படுத்தினார்.