Breaking News

தபால் மூல வாக்களிப்பு தினங்கள் அறிவிப்பு !

 

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஜூலை 14,15,16 மற்றும் 17 ஆம் திகதிகளில் நடைபெறும்.

அந்த தினங்களில் வாக்களிக்க முடியாதோர் ஜூலை 20 அல்லது 21 ஆம் திகதிகளில் வாக்களிக்கலாமென தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.