Breaking News

தனியார் வகுப்புகள் ஜூன் 29 முதல் – அரசு புதிய அறிவிப்பு !

 

தனியார் பிரத்தியேக வகுப்புகளை இம்மாதம் 29 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க அரசு தீர்மானித்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது .இந்த வகுப்புகள் ஜூன் 15 ஆம் திகதியே ஆரம்பிக்கப்படுமென முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.