Breaking News

தனியாரிடம் வாங்கப்படுகிறது மின்சாரம் !

தனியாரிடம் வாங்கப்படுகிறது மின்சாரம் !

பெருநாள் காலங்களில் மின்வெட்டை சமாளிக்க – மின்சாரத்தை சீராக வழங்க 300 மெகாவோட் மின்சாரத்தை தனியாரிடம் இருந்து கொள்வனவு செய்ய மின்சக்தித் துறை அமைச்சர் ரவி கருணாநாயக்க தீர்மானம்..