இலங்கை

தனிமைப்படுத்தலில் இருந்து சில பகுதிகள் விடுவிப்பு

தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

மேலும் சில பிரதேசங்கள் விடுவிப்பு