Breaking News

தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட மற்றுமொரு பகுதி

மாளிகாவத்த பகுதியில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த NHS வீடமைப்பு தொகுதியானது உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.