இலங்கை

தனிமைப்படுத்தலில் இருந்து மேலும் சில பகுதிகள் விடுவிப்பு

தனிமைப்படுத்தப்பட்டுள்ள திக்வெல்ல பகுதியின் யோனகபர மேற்கு மற்றும் கிழக்கு ஆகிய பகுதிகள் இன்று மாலை 6 முதல் விடுவிக்கப்படுவதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.