Breaking News

தனது ஊழியர்கள் தவறு செய்யவில்லை என்கிறார் அமைச்சர் கிரியெல்ல !

 

நாட்டு நடப்புக்களை வெளியில் சொல்வது தான் ஊடகவியலாளர்களின் கடமையென்றும் அதனை தனது ஊடகப்பிரிவு செய்துள்ளதென்றும் தெரிவித்துள்ள அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல ,அவர்கள் செய்ததில் தவறில்லை என்று தெரிவித்துள்ளார்.

இன்னொரு ஊடகம் ஒன்றில் வந்ததை அவர்கள் மொழிபெயர்த்து அனுப்பியதில் என்ன தவறு இருக்கிறது என்று கேள்வியெழுப்பிய அமைச்சர் அது தொடர்பில் அறிக்கையொன்றையும் விடுத்துள்ளார்.