இலங்கை

தடையை நீக்கியது அரசு !

 

நீர்கொழும்பில் நேற்றிரவு இடம்பெற்ற வன்முறை சம்பவங்களையடுத்து சமூக ஊடகங்களை தடை செய்திருந்த அரசு சற்று முன் அதனை நீக்கியது.

தவறான செய்திகள் பரவுவதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டுமெனவும் அரசு தெரிவித்துள்ளது.