Breaking News

தஜிகிஸ்தான் ஜனாதிபதியை சந்தித்தார் மைத்ரி !

 

தஜிகிஸ்தானுக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அங்கு தஜிகிஸ்தான் ஜனாதிபதி இமோமலி டிஸ்னாபேவை சந்தித்து இருதரப்பு பாதுகாப்பு மற்றும் நட்புறவு குறித்து பேச்சு நடத்தினார்.