Breaking News

தஜிகிஸ்தான் செல்கிறார் மைத்ரி !

 

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அடுத்தவாரம் தஜிகிஸ்தான் செல்லவுள்ளார்.

அரச முறை பயணமாக செல்லவுள்ள அவர் 3 நாட்கள் அங்கு தங்கியிருப்பார்.