Breaking News

தஜிகிஸ்தானில் புட்டினை சந்தித்தார் மைத்ரி !

 

தஜிகிஸ்தானுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்தித்து பேச்சு நடத்தினார்.

இலங்கையின் தற்போதைய நிலைமைகள் குறித்து புட்டின் கரிசனையுடன் கேட்டுக்கொண்டதாக ஜனாதிபதி தரப்பு தகவல்கள் தெரிவித்தன.