இலங்கை

தங்க நகைகளை நாட்டுக்குள் கடத்த முயன்றவர் கைது !

இரண்டு கோடி ரூபா பெறுமதியான தங்க வளையல்களை நாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்த வெளிநாட்டில் விமானசேவை ஒன்றில் தொழில்புரியும் இலங்கையர் கொழும்பு விமான நிலையத்தில் கைது..!